இசையமைப்பாளராக அறிமுகமாகும் சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் சித் ஸ்ரீராம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Jul, 2019 | 3:23 pm

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள வானம் கொட்டட்டும் என்ற படத்தில் பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

விக்ரம் பிரபு, மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்காக பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியில் படக்குழு சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், யுவன், சந்தோஷ் நாராயணன் மற்றும் இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் சித் ஸ்ரீராம் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்