முதற்தடவையாக ரஹ்மானின் இசையில் பாடிய விஜய்

முதற்தடவையாக ரஹ்மானின் இசையில் பாடிய விஜய்

முதற்தடவையாக ரஹ்மானின் இசையில் பாடிய விஜய்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jul, 2019 | 3:11 pm

Colombo (News 1st) ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் முதற்தடவையாக ‘பிகில்’ படத்துக்காக விஜய் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது தடவையாக இணைந்துள்ள பிகில் படத்தில் விஜயின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தீபாவளிக்கு வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற பிகில் படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிகில் படத்துக்காக விஜய் பாடலொன்றைப் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்