09-07-2019 | 6:09 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (10) காலை 9 மணி முதல் 24 மணித்தியாலத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, நாளை மறுதினம் காலை 9 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்ததுடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு ச...