by Staff Writer 08-07-2019 | 4:07 PM
Colombo (News 1st) விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்ட நிலங்களில் மிளகு மற்றும் கோப்பி ஆகியவற்றை செய்கையிடுவதற்கு ஆரம்ப கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்குத் தேவையான விதைகளை இலவசமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.