08-07-2019 | 3:25 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் இன்று (8ஆம் திகதி) நாடு திரும்பியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, லீக் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் வெற்றியீட்டியது.
எஞ்சிய 4 போட்டிகளில் இலங்கை அணிய...