மொரகஹகந்த மீன்வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை

மொரகஹகந்த மீன்வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை

மொரகஹகந்த மீன்வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2019 | 11:54 am

Colombo (News 1st) மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் முன்னெடுக்கப்படும் மீன்வளர்ப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நீர்த்தேக்கத்தில் 5 இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சந்தையில் மீனுக்கான கேள்வியை அதிகரித்தல் என்பன இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என, இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்