மது போதையில் வாகனம் செலுத்திய 363 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 363 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 363 சாரதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 3:22 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 363 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று காலை 6 மணி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு இன்று காலை 6 மணியுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு மாதம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்