பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன வர்த்தக நடவடிக்கை மீதான தடை 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன வர்த்தக நடவடிக்கை மீதான தடை 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன வர்த்தக நடவடிக்கை மீதான தடை 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 3:56 pm

Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தொடரும் நோக்கில் இந்த கால நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்