கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2019 | 3:41 pm

Colombo (News 1st) கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவையின் கீழ் ​தேசிய அடையாள அட்டை விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்