ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் மேலதிக சேவையில் 250 பஸ்கள்

ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் மேலதிக சேவையில் 250 பஸ்கள்

ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் மேலதிக சேவையில் 250 பஸ்கள்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2019 | 12:08 pm

Colombo (News 1st) ரயில் ஊழியர்கள் நேற்று (3ஆம் திகதி) இரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக மேலதிகமாக 250 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்