குருணாகல் வைத்தியசாலையில் முதல்தடவையாக அவயவங்களைப் பொருத்தும் சத்திரசிகிச்சை வெற்றி

குருணாகல் வைத்தியசாலையில் முதல்தடவையாக அவயவங்களைப் பொருத்தும் சத்திரசிகிச்சை வெற்றி

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2019 | 2:11 pm

Colombo (News 1st) குருணாகல் போதனா வைத்தியசாலையில் முதல்தடவையாக அவயவங்களைப் பொருத்தும் சத்திரசிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.

மூளைச்சாவடைந்த 9 வயது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் 35 வயதான ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

அவயவங்களைப் பெற்றுக் கொள்வதும் மற்றும் பொருத்தும் நடவடிக்கைகளும் ஒரே சத்திரசிகிச்சைப் பிரிவில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்