கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா

கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்

by Staff Writer 03-07-2019 | 7:53 AM
Colombo (News 1st) வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று (3ஆம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளதுடன், 17ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.