சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியை சீர்செய்ய நடவடிக்கை

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்ய விமானக் கட்டணத்தை குறைக்குமாறு ஆலோசனை

by Staff Writer 02-07-2019 | 2:37 PM
Colombo (News 1st) நாட்டின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்பைச் சீர்செய்வதற்காக விமானக் கட்டணங்களைக் குறைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வாராந்தம் இடம்பெறும் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.