01-07-2019 | 4:13 PM
இயக்குநர் விஜய் தனது இரண்டாவது திருமணம் தொடர்பில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய விஜய் தெய்வத்திருமகள், தலைவா மற்றும் மதராசபட்டினம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதன்பின்னர், தெய்வத்திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்த அமலா பால் மற...