நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விசேட மாநாடு

by Staff Writer 29-06-2019 | 10:27 PM
Colombo (News 1st) நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசேட மாநாடொன்று மத்துகமவில் இன்று நடைபெற்றது. மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் உப நாயக்க தேரர்கள் தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமானது. அரச பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இஸ்லாம் அடிப்படைவாதத்தை முற்றாக ஒழித்தல் ஆகிய நோக்கங்கள் உள்ளடங்கிய பிரேரணையொன்றும் இங்கு வௌியிடப்பட்டது. காணொளியில் காண்க...