சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் லசித் மாலிங்க கருத்து

by Staff Writer 29-06-2019 | 10:35 PM
Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க கருத்து தெரிவித்துள்ளார். BBC தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதுபற்றி கூறியுள்ளார். காணொளியில் காண்க..