கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் லசித் மாலிங்க கருத்து

சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் லசித் மாலிங்க கருத்து

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2019 | 10:35 pm

Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

BBC தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதுபற்றி கூறியுள்ளார்.

காணொளியில் காண்க..


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்