29-06-2019 | 10:18 PM
Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி லால் விஜேநாயக்க உள்ளிட்டோர் முன்நின்று செயற்பட்டனர்.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி நிலைமையில், 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்த தரப்பினரே அதனை விமர்சித்து ஊடகங்களுக்கு ...