அவசரகாலத்தை நீடிக்கும் விவாதத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளாமையால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு

அவசரகாலத்தை நீடிக்கும் விவாதத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளாமையால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2019 | 10:01 pm

Colombo (News 1st) அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, விவாதம் இடம்பெற்ற போது ஆளுங்கட்சியின் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்