அவசரகாலத்தை நீடிக்கும் விவாதத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளாமையால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு

by Staff Writer 27-06-2019 | 10:01 PM
Colombo (News 1st) அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, விவாதம் இடம்பெற்ற போது ஆளுங்கட்சியின் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்