27-06-2019 | 5:27 PM
Colombo (News 1st) ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவினால் கையொப்பமிடப்பட்டு இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அரச கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்க...