26-06-2019 | 6:47 PM
Colombo (News 1st) கொழும்பு - 15, மட்டக்குளி பகுதியில் 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 9 பிரதிவாதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே இந்த வழக்கின் தீர்ப்பை இன்ற...