சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2019 | 5:26 pm

Colombo (News 1st) நுவரெலியாவில் நிலவிய சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய விலைப் பட்டியலின் பிரகாரம், லீக்ஸ் ஒரு கிலோ கிராம் 40 ரூபாவிற்கும் கரட் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும் பீட்ரூட் 1 கிலோகிராம் 50 ரூபாவிற்கும் கோவா 35 தொடக்கம் 40 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்