21-06-2019 | 6:32 PM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 8 அலுவலக ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
இதன் பிரகாரம், புறக்கோட்டைக்கும் ரம்புக்கனவிற்கும், புறக்கோட்டைக்கும் பொல்கஹவெலவிற்கும், புறக்கோட்டைக்கும் ம...