by Staff Writer 19-06-2019 | 7:32 AM
Colombo (News 1st) வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் இன்று (19ஆம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வவுனியா மாவட்டத்துக்கு நீரை விநியோகிக்கும் புதிய மார்க்கத்தை புதிய பிரதான மார்க்கத்துடன் இணைப்பதன் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.