16-06-2019 | 11:26 AM
Colombo (News 1st) நியூஸிலாந்தின் தீவொன்றில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் குறிப்பிட்ட சில கரையோரப்பகுதிகளின் கடல் மட்டத்தில் மாத்திரம் சிறியளவிலான மாற்றம் ஏற்படும் என, பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்...