15-06-2019 | 5:43 PM
Colombo (News 1st) சீதுவ, ரத்தொளுகம பகுதிகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின், 12 கிலோகிராம் கஞ...