13-06-2019 | 6:32 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணிய ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, மேலும் ஐவர் இன்று கொச்சியிலுள்ள தேசிய புலனாய்வு முகவர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்...