சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்

சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்

சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2019 | 7:31 am

Colombo (News 1st) சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவிலும், யுக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கு இணையாக இலங்கையின் தேயிலை உற்பத்திகள் தொடர்பான பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்திகளை 12 நாடுகளில் பிரபல்யப்படுத்துவதற்காக பிரசார திட்டமொன்றை முன்னெடுத்தது.

இதற்காக உலக புகழ்பெற்ற டென்சுகான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்