12-06-2019 | 3:55 PM
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தீவிர புயலாக உருமாறி ''வாயு'' புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வாயு புயல் குஜராத்தில் வியாழக்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குஜராத்தின் துவரகா, சோம்நாத், சசன், கட்ச் ஆகிய பகுதிகளுக்க...