கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2019 | 7:43 am

Colombo (News 1st) இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1137 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள அதிகூடிய ஏற்றுமதி வருமானம் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிகளின் அதிகரிப்புக்காக கைத்தொழில் மற்றும் கனிம ஏற்றுமதிகளின் உயர் செயற்றிறனே காரணம் என, மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்