எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 10-06-2019 | 8:55 PM
Colombo (News 1st) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 138 ரூபாவாகும். இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லையென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.