எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Jun, 2019 | 8:55 pm

Colombo (News 1st) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 138 ரூபாவாகும்.

இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லையென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்