மஹிந்தவையும் சம்பந்தனையும் மறக்காத பிரதமர் மோடி

மஹிந்தவையும் சம்பந்தனையும் மறக்காத பிரதமர் மோடி

மஹிந்தவையும் சம்பந்தனையும் மறக்காத பிரதமர் மோடி

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Jun, 2019 | 7:41 pm

நாட்டிற்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்தல், பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் இரு நாடுகளுக்குமுள்ள நெருங்கிய தொடர்பு பேணப்பட வேண்டியதன் முக்கியத்தும் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் தாம் கலந்துரையாடியதாக, தமது டுவிட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்