09-06-2019 | 7:26 AM
Colombo (News 1st) வெனிசூலா - கொலம்பிய எல்லை 4 மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசூலா - கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், வெனிசூலா மக்களுக்கான உணவு மற்று...