அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன?

by Staff Writer 08-06-2019 | 8:59 PM
Colombo (News 1st) அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு (07) நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். காணொளியில் காண்க...