அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன?

அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன?

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2019 | 8:59 pm

Colombo (News 1st) அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு (07) நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்