07-06-2019 | 5:26 PM
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த விஜயசாந்தி, 13 வருடங்களின் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 26 ஆவது படத்திற்கு 'சரிலேரு நீக்கெவரு' என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அனில் சுங்கரா, தில் ராஜு, மகேஷ் பாபு இணைந்து த...