இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

by Staff Writer 06-06-2019 | 7:29 PM
Colombo (News 1st) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David McKinnon இன்று கிளிநொச்சிக்கு சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம், முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனை கனேடிய தூதுவர் இன்று முற்பகல் சந்தித்தார். கிளிநொச்சி 55 ஆம் கட்டையிலுள்ள காணாமற்போனோர் அலுவலகத்திற்கும் கனேடிய தூதுவர் சென்றிருந்தார்.