பொலிஸ் மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்
by Staff Writer 06-06-2019 | 10:36 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
தற்கொலை தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இந்திய உயர்ஸ்தானிகர், ஹோட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டமையும் இன்றைய தெரிவுக்குழு அமர்வில் தெரியவந்தது.
காணொளியில் காண்க...