கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இலங்கைக்கான சுற்றுலா ஆலோசனையைத் தளர்த்த பிரித்தானியா தீர்மானம்

இலங்கைக்கான சுற்றுலா ஆலோசனையைத் தளர்த்த பிரித்தானியா தீர்மானம்

இலங்கைக்கான சுற்றுலா ஆலோசனையைத் தளர்த்த பிரித்தானியா தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2019 | 6:40 pm

Colombo (News 1st) இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணிக்குமாறு வௌியிட்டிருந்த சுற்றுலா ஆலோசனையை தளர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு பயணிப்பதாயின் அவதானத்துடன் இருக்குமாறும் நாட்டின் நிலவரம் தொடர்பில் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் தமது பிரஜைகளை பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்