இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2019 | 7:29 pm

Colombo (News 1st) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David McKinnon இன்று கிளிநொச்சிக்கு சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார்.

ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம், முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனை கனேடிய தூதுவர் இன்று முற்பகல் சந்தித்தார்.

கிளிநொச்சி 55 ஆம் கட்டையிலுள்ள காணாமற்போனோர் அலுவலகத்திற்கும் கனேடிய தூதுவர் சென்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்