கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2019 | 3:21 pm

Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஷான் விஜேலால் டி சில்வா இதற்கு முன்னர் தென் மாகாண முதலமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்