இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையின் வளங்கள் தேவை: அதாவுல்லா

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையின் வளங்கள் தேவை: அதாவுல்லா

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2019 | 8:52 pm

Colombo (News 1st) இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையினுடைய வளங்கள் தேவை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரைக்கும் உள்ள காணிகள், கடல் வளங்கள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை – அட்டாளைச்சேனையில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்