05-06-2019 | 5:00 PM
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட எபோலா நோய் பரவலில், இதுவரை 2,008 பேருக்கு அந்நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவர்களில் 1,914 பேருக்கு எபோலா நோய் இருப...