04-06-2019 | 4:44 PM
ஹிந்தி திணிப்பிற்கு எதிரான கண்டனக் குரல்கள் தமிழகத்தில் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தி, ஹிந்தி பேசாத மா...