அமெரிக்காவின் வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

01 Jun, 2019 | 6:06 pm

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வெர்ஜினியாவிலுள்ள அரச கட்டடமொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெர்ஜினிய துறைமுக ஊழியர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரியும் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.​

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்