01-06-2019 | 7:31 PM
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைத்தளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் கையில் தற்போது புது படம் எதுவும் இல்லை. கமல் ஹாசனு...