31-05-2019 | 3:54 PM
Colombo (News 1st) நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
உமா பாரதி, சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, விஜய் கோயல், எஸ்.எஸ். அலுவாலியா, ஆனந்த கீதே, ராஜ்யவர்தன் ரத்தோர் ஆகியோருக்கு இம்முறை அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என இந்திய...