30-05-2019 | 5:41 PM
Colombo (News 1st) போக்குவரத்து சட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒரே வகையில் அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஊடகங்களில் வௌியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, சட்ட மா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக, சட்ட மா அதிபரை பிரதி...